சனி, 6 மார்ச், 2021

எருமப்பட்டி ஒன்றியஆசிரியர்-பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தினை பாதுகாத்திடவலியுறுத்தி ஏழு கட்டத் தொடர் நடவடிக்கைகள்!*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு!*

எருமப்பட்டி ஒன்றிய
ஆசிரியர்-பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தினை பாதுகாத்திட
வலியுறுத்தி ஏழு கட்டத் தொடர் நடவடிக்கைகள்!
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு!*

*🌻ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பான சில சேவைகள் முழுவதுமாக ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளலாம். ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்லாமலேயே இந்த சேவைகளை தற்போது பெற முடியும்...*

*🌻ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பான சில சேவைகள் முழுவதுமாக ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளலாம். ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்லாமலேயே இந்த சேவைகளை தற்போது பெற முடியும்...*

*லைசன்ஸ் புதுபிக்க ஆர்.டி.ஓ (RTO) அலுவலகம் செல்ல வேண்டாம்.*


*ஓட்டுநர் உரிமம் பெற எல்எல்ஆர் பதிவு, வாகன பதிவு, ஆதார் மூலமாக ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், மாற்று வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட 18 விதமான சேவைகளை ஆன்லைன் மூலமே பெறலாம் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு வரும் மக்கள் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.*

*Online மூலம் பெறக்கூடிய சேவைகள்...*

*பழகுநர் உரிமம்*

*ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல்(வாகனத்தை இயக்கும் சோதனை தேவையில்லை எனில்)*

*நகல் ஓட்டுநர் உரிமம்*

*ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் மற்றும் பதிவு சான்றிதழ்*

*சர்வதேச ஓட்டுநர் அனுமதி வழங்கல்*

*உரிமத்திலிருந்து வாகனத்தின் வகுப்பு சரண் செய்தல்*

*மோட்டார் வாகனத்தை தற்காலிகமாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம்*

*முழுமையாக கட்டப்பட்ட வாகன உடலுடன் மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்*

*நகல் பதிவு சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பம்*

*பதிவு சான்றிதழுக்காக என்ஓசி வழங்குவதற்கான விண்ணப்பம்*

*மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான அறிவிப்பு*

*மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம்*

*பதிவு சான்றிதழில் முகவரி மாற்றத்தின்* *தகவல்*

*அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்திலிருந்து ஓட்டுநர் பயிற்சிக்கான பதிவுக்கான விண்ணப்பம்.*

*தூதரக அதிகாரியின் மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்*

*தூதரக அதிகாரியின் மோட்டார் வாகனத்தின் புதிய பதிவு அடையாளத்தை வழங்குவதற்கான விண்ணப்பம்*

*வாடகை-கொள்முதல் ஒப்பந்தத்தின் ஒப்புதல்*

*💊தேசிய குடற்புழு நீக்க நாள் - மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...*

*💊தேசிய குடற்புழு நீக்க நாள் - மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...*

வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு SBI Privilege Home Loan என்ற புதிய திட்டம் அறிமுகம்.

வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு SBI Privilege Home Loan என்ற புதிய திட்டம் அறிமுகம்




இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வீடு கட்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


எஸ்பிஐ வங்கி இப்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

SBI Low Interest Rate Home Loans for Govt Employees

🔰யாரெல்லாம் பெறலாம்!


இந்த திட்டம் மூலம் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருக்கும் மத்திய மற்றும் அரசு ஊழியர்கள் பெண்களுக்கு வழங்கப்படும் குறைந்த வட்டி விகித கடன் நன்மையைப் பெற முடியும் என்பது கூடுதல் தகவல்.

எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு!


எஸ்பிஐ வங்கியில் மாத சம்பளதார்கள் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக்கடன் பெறும் போது பெண்களுக்கு 8.75% முதல் 8.85% வட்டி விகிதத்திலும், பிறருக்கு 8.80% முதல் 8.90% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது.


தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.

உங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது

வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம்.பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்

*🔥 வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்கள் 1,2,3,4 ஆகியோர்களுக்கான முதல்கட்ட பயிற்சி கையேடு.

 *வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்கள் 1,2,3,4 ஆகியோர்களுக்கான முதல்கட்ட பயிற்சி கையேடு.

புதன், 3 மார்ச், 2021

*📘அரசாணை எண் :390 ,நிதித்துறை, நாள்: 07.11.2012 - 25 ஆண்டுகள் எவ்வித ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாமல் மாசற்று பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.2000/மற்றும் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பம் மாதிரி...*

*📘அரசாணை எண் :390 ,நிதித்துறை, நாள்: 07.11.2012 - 25 ஆண்டுகள் எவ்வித ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாமல் மாசற்று பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.2000/மற்றும் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பம் மாதிரி...*

அரசாணையை பதிவிறக்க இங்கே சொடுக்கவும்...

Click here to Download G.O.Ms.No.:390 , Dated: 07.11.2012...

ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

செவ்வாய், 2 மார்ச், 2021

*💉கோவிட் -19 தடுப்பூசி மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் மாவட்ட வாரியான பட்டியல்...*

*💉கோவிட் -19 தடுப்பூசி மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் மாவட்ட வாரியான பட்டியல்...*

*தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் அனைத்துவகை பதவி உயர்வு கலந்தாய்வுகளை ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் நடத்த மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.*

*தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு அனுமதி.*

*தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் அனைத்துவகை பதவி உயர்வு கலந்தாய்வுகளை ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் நடத்த மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.*

*தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டையும் நடத்த மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளைளஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் முடிக்கவும் நீதிபதி எம்.எஸ்.ரமேஸ் ஆணையிட்டுள்ளார்.*

*🏮80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்கு அளிக்க விருப்பப்பட்டால் நிரப்பி கொடுக்க வேண்டிய படிவம்...*

*🏮80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்கு அளிக்க விருப்பப்பட்டால் நிரப்பி கொடுக்க வேண்டிய படிவம்...*

*80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் (Senior Citizen) தபால் வாக்கு அளிக்க விருப்பப்பட்டால்  படிவம் 12D நிரப்பி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தேர்தல் அறிக்கை நாளான 12-03-2021லிருந்து 5 நாட்களுக்குள் சமர்ப்பிக்கபட வேண்டும்.*

 *அதன் பின்னரே சம்பந்தப்பட்டவர்களுக்கு தபால் வாக்கு ( Postal Ballot ) அனுப்பி வைக்கப்பட உள்ளது.*