திங்கள், 30 ஆகஸ்ட், 2021

ரேஷன் கடைக்கு நேரில் செல்லமுடியாதவர்கள் தங்கள் சார்பில் வேறொருவரை அங்கீகரித்து பொருள் பெற்றுக் கொள்வதற்கான சான்று விண்ணப்பப் படிவம்

 ரேஷன் கடைக்கு நேரில் செல்லமுடியாதவர்கள் தங்கள் சார்பில் வேறொருவரை அங்கீகரித்து பொருள் பெற்றுக் கொள்வதற்கான  சான்று விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது . தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.



பள்ளி மற்றும் கல்லூரி மாணவ , மாணவிகள் வரும் செப்டம்பர் 1 முதல் அடையாள அட்டை , சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்; போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்.

 


சனி, 28 ஆகஸ்ட், 2021

ஈரோடு, சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றம் - அரசாணை

 


Click here to download G.O

EMIS இணைய தளம் 27.8.21 முதல் 30.8.21 முடிய 4 நாட்கள் பராமரிப்பு பணிகளுக்காக முடக்கம் - திட்ட இயக்குநர் கடிதம்

 



NHIS - மருத்துவச் செலவுத் தொகையை திரும்ப வழங்குதல் சார்ந்து கருவூல ஆணையரின் செயல்முறைகள்

 


CLICK HERE TO DOWNLOAD

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி- தூய்மை நிகழ்வுகள் -2021 - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்- சார்பாக மாநில திட்ட இயக்குநரது செயல்முறைகள்




"தூய்மையான நிகழ்வுகள் 2021" திட்டத்தின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி சுகாதாரம் சார்ந்த விழிப்புனார்வு குறித்த நிகழ்வுகள் நடத்திட வேண்டும். என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி 2021 செப்டம்பர் 1 முதல் 15 வரையிலான நிகழ்வுகளை இணைப்பில் கண்ட விவரப்படி அனைத்து பள்ளிகளிலும் நடத்திட பள்ளிகளுக்கு உரிய அறிவுரை வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசு- சமூக நலத்துறை- கோவிட் 19 ஆல் தந்தை அல்லது தாய் அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் பாதுகாப்பு- முதலமைச்சர் அறிவிப்பு- வழிகாட்டு நெறிமுறைகள்-அரசாணை

 

CLICK HERE TO DOWNLOAD GO

தொடக்கக் கல்வி - உதவி பெறுபவை - 2021-22 ஆம் கல்வி ஆண்டு பணியாளர் நிர்ணயம் அறிவுரை வழங்குதல்- தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணை

 


CLICK HERE TO DOWNLOAD PROCEEDINGS

அரசு ஊழியர்கள் & ஓய்வூதியர்கள் தாங்கள் மேற்கொண்ட COVID-19 சிகிச்சைக்கான மருத்துவச் செலவை மீளப் பெறுதல் சார்ந்து புதுக்கோட்டை மாவட்ட கருவூல அலுவலரின் குறிப்பாணை..