வியாழன், 13 ஜனவரி, 2022
புதன், 12 ஜனவரி, 2022
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருச்செங்கோடு ஒன்றிய பொறுப்பாளர்கள் திருச்செங்கோடு வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலலர் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற திருச்செங்கோடு ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள் திருச்செங்கோடு வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக் கிளையின் சார்பில் 10/01/2022 பிற்பகல் 5 மணியளவில் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக் கிளையின் சார்பில் இன்று (10/01/2022)பிற்பகல் 5 மணியளவில் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பரமத்தி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒன்றிய மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய/மாவட்டப் பொறுப்பாளர்களை ஆசிரியர் மன்ற,பரமத்தி ஒன்றியச் செயலாளர் திரு.க.சேகர் அவர்கள் பரமத்தி வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)