செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

Go.No:150/03.11.2021 பள்ளிகல்வி_ படிக்கும் வளரிளம் பருவத்தினருக்கான நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் திறன் மேம்பாடு பயிற்சிக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!



 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி தேதி மாற்றம்


 

Go.No:165/30.11.2021 பள்ளிக்கல்வி மானியகோரிக்கை_ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி மற்றும் இயன் மருத்துவம் செய்ய நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!



 

பள்ளி மாணவர்களுக்கு நாட்டுக்கோழி வளர்க்க பயி்ற்சி அளிக்க கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்


 

திங்கள், 31 ஜனவரி, 2022

நாமகிரிப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலர்களுடன் ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

 **தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமகிரிப்பேட்டை ஒன்றிய கிளையின் நிர்வாகிகள் ஒன்றிய தலைவர் சிதம்பரம் அவர்கள் தலைமையில், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பழனிசாமி அவர்கள் முன்னிலையில் வட்டார கல்வி அலுவலர்கள் சந்திப்பு நடைபெற்றது இச்சந்திப்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் ,ஒன்றிய துணைத் தலைவர் வினோத், கதிர்வேல் ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெங்கடேஷ் ,கிருஷ்ணன் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் தனமணி ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் செந்தமிழ் செல்வி ,ஒன்றிய கொள்கை விளக்க செயலாளர் விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயவேல், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சுந்தரம், ஜெயமுருகன், மணி செங்கோட்டுவேல் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.**







தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பரமத்தி ஒன்றிய செயற்குழுக் கூட்டம் 29/01/2022

 *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பரமத்தி ஒன்றிய செயற்குழுக் கூட்டம் 29/01/2022 சனி பிற்பகல் 5 மணியளவில் ஊ.ஒ.தொ.பள்ளி,பரமத்தியில் நடைபெற்றது.* *இக்கூட்டம் ஒன்றியத் தலைவர் திரு.நா.ரங்கசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீஷ்,ஒன்றியப் பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.* *ஒன்றிய கொள்கை விளக்கச் செயலாளர் திருமதி.மா.மலர்விழி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.* *மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.* *மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி,மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.* *ஒன்றியச் செயலாளர் திரு.க.சேகர் அவர்கள் தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.* *மாநிலப் பொருளாளர் திரு.முருக.செல்வராசன் அவர்கள் இயக்கவுரை ஆற்றினார்.* *இக்கூட்டத்தில்* *துணைச்செயலாளர் திரு.ச.காமராசு,ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் திருமதி.வி.மாலதி,மகளிரணி துணை அமைப்பாளர் திருமதி.பொ.அன்பரசி,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.லூ.சூசை அந்தோணி,ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் திரு.ப.கந்தசாமி,துணை அமைப்பாளர் திருமதி.ஜெ.கலைவாணி,உறுப்பினர் திருமதி.பெ.குப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.* *நிறைவாக ஒன்றியப் பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி அவர்கள் நன்றியுரையாற்றினார்.*










சிறந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஆண்டு தோறும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்குதல் - தேர்வுக் குழு அமைத்து அரசாணை வெளியீடு!




 

திருப்புதல் தேர்வு கால அட்டவணை வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள்


 Click here for download pdf

பிப்ரவரி 01 பள்ளிகள் திறப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து சுகாதார துறை அறிவிப்பு

 

Click here for download pdf

உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து* *யாருக்கெல்லாம் விலக்கு* *-சுற்றறிக்கை நாள் - 29.01.2022