புதன், 21 செப்டம்பர், 2022

பள்ளிக்கல்வி - உடற்கல்வி ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சிகள் அளித்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 19.09.2022


 Click here to download pdf

பள்ளிசாரா மற்றும்‌ வயதுவந்தோர்‌ கல்வி இயக்ககம்‌ ~ "புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ 2022-27” செயல்படுத்துதல்‌ ~ கற்போர்‌ மற்றும்‌ தன்னார்வல ஆசிரியர்களைக்‌ கண்டறிதல்‌ மற்றும்‌ கற்போர்‌ மையம்‌ அமைத்தல்‌ ~ வழிகாட்டு நெறிமுறைகள்‌...

இந்தியா வரைபடத்தில் எந்த மாநிலத்தை தொட்டாலும் அந்த மாநிலத்தின் அனைத்து விவரங்களையும் கொடுக்கும்...

Download...

வாக்காளர் அடையாள அட்டையுடன் உங்களது ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?




நீங்கள் உங்கள் மொபைலிலேயே இரண்டே நிமிடத்தில் Voter ID - யுடன் ஆதார் எண்ணை சேர்க்க முடியும்...


செவ்வாய், 20 செப்டம்பர், 2022

தொடக்கக்கல்வி - இரண்டாம் பருவம் 06.10.2022 அன்று முதல் 08.10.2022 வரை நடுநிலைப்பள்ளி செயல்படும் விதம் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 19.09.2022


 

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு ~ செயலி மூலம் கண்காணிப்பு...

ஆசிரியர்கள் PINDICS self evaluation form ஐ EMIS portal லில் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் submit செய்வதற்கான வழிமுறைகள்....


7 தலைப்பின்கீழ் 66 கேள்விகளுக்கு பதிலை தேர்வு செய்து submit செய்ய வேண்டும்...

ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களின் pindics form-ஐ school login-யில் check செய்து submit செய்வதற்கான வழிமுறைகள்...

வாக்காளர் அடையாள அட்டையுடன், உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளதா ? இல்லையா? என்பதை அறிந்து கொள்வது எப்படி?


How To Check your Voter ID linked with Aadhar card status online...


அக்டோபர் 2-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பள்ளி மேலாண்மைக்குழு (SMC) உறுப்பினர்களோடு தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க ஆணை ~ பள்ளிக் கல்வித்துறை உத்தரவு...

கொல்லிமலையில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளி மையத்தை நிர்வகிக்க அனுபவம்‌ மற்றும்‌ பெண்‌ கல்வியில்‌ ஆர்வம்‌ உள்ள பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள்‌ வரவேற்கப்படுகின்றன...