புதன், 9 நவம்பர், 2022

10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து மாண்பமை உச்சநீதிமன்றம்‌ வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள்‌ குறித்து விவாதிக்க மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ சட்டமன்ற அனைத்துக்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ கூட்டம்‌ 12/11/2022 அன்று நடைபெறுகிறது...

தமிழகத்தின்‌ புதிய சரணாலயமாக கிருஷ்ணகிரி மற்றும்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள "காவேரி தெற்கு வன உயிரின சரணாலயம்‌” தமிழக அரசால்‌ அறிவிக்கப்படுகிறது...

செவ்வாய், 8 நவம்பர், 2022

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் ~ பத்திரிக்கைச் செய்தி...

ஜவகர்லால்‌ நேருவின்‌ கருத்துக்களையும்‌ , சமூகச்‌ சிந்தனைகள்‌ குறித்தும்‌ தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை வாயிலாக நடத்தும்‌ பேச்சுப்போட்டி...

Details of District Education Office...

click here...

2022-2023 பொதுத்தேர்வு கால அட்டவணை ~ 12ம் வகுப்பு...

12ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 முதல் 03.04.2023 வரை நடைபெறுகிறது....

திங்கள், 7 நவம்பர், 2022

2022-2023 பொதுத்தேர்வு கால அட்டவணை ~ 11ம் வகுப்பு...

11ம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.2023 முதல் 05.04.2023 வரை நடைபெறுகிறது....

2022-2023 பொதுத்தேர்வு கால அட்டவணை ~ 10ம் வகுப்பு...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2023 முதல் 20.04.2023 வரை நடைபெறுகிறது....

CANARA BANK SNA ACCOUNT ~ VENDOR CREATION Video...

click here...

குடியிருப்புகள்‌ வாங்குவதற்கான விற்பனை ஒப்பந்தம்‌ மற்றும்‌ கட்டுமான ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திடும்‌ முன்‌ நினைவில்‌ கொள்ளவேண்டிய 5 விவரங்கள்‌...