திங்கள், 15 ஜூன், 2026

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் ( கிளை) - மாவட்டச் செயற்குழு கூட்டம் 13.06.2026

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் - திருச்செங்கோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி மலையடிவாரம் பள்ளியில் 13.06.2026 சனிக்கிழமை நடைபெற்றது. 
ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் திரு ஆ. ஜெயக்குமார் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திரு.மெ. சங்கர் அவர்கள் செயல் அறிக்கை வாசித்தார் .மாவட்ட பொருளாளர் திரு சு.பிரபு அவர்கள் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.மாநில பொருளாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள் இயக்க உரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 9 ஜூன், 2026

2026-27ம் கல்வியாண்டிற்கு பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்விற்கான உத்தேச கால அட்டவணை

2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ..

மற்றும் 

2026-27ம் கல்வியாண்டிற்கு பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்விற்கான உத்தேச கால அட்டவணை


ஞாயிறு, 7 ஜூன், 2026

தமிழ்நாடு அரசு கல்வி, கல்விசார் பணிகள் தொடர்பாக அரசிதழ் வெளியீடு - உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை (தேவை என்று குறிப்பிடவில்லை) - ஆனால் PSHM, MSHM & பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது!!!

தமிழ்நாடு அரசு கல்வி, கல்விசார் பணிகள் தொடர்பாக அரசிதழ் வெளியீடு - உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை (தேவை என்று குறிப்பிடவில்லை) - ஆனால் PSHM, MSHM & பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது!!!

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-இன் பிரிவு 33(i)-இன் படி, தலைமைச் செயலகப் பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொருத்தமான பதவி உயர்வுப் பதவிகளை அடையாளம் காணுதல் அரசாணை வெளியீடு!

 





பிறப்புச் சான்றிதழில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள், 26.09.2026 வரை தங்கள் குழந்தைகளின் பெயரை சேர்க்க அனுமதியளித்து #சுகாதாரத்_துறை_உத்தரவு.

 


G.O(Ms)No.330 - அரசுப்பணியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி முடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ரூ-2000/- ரொக்க பரிசு - அரசாணை வெளியீடு

 ♨️ G.O(Ms)No.330 - அரசுப்பணியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி முடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ரூ-2000/- ரொக்க பரிசு - அரசாணை வெளியீடு


அரசுப்பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி முடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அரசு பாராட்டு பத்திரத்துடன் ரூ-2000/- ரொக்க பரிசும் பெறலாம். 25 ஆண்டுகள் துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உடனே தமது பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் மூலம் விண்ணப்பித்து ஆண்டுக்கு இரண்டு முறை தயார்செய்யப்படும் பட்டியலில் இடம் பிடித்து பண ஒதுக்கீடு கோரி சான்றும் பரிoசுத்தொகையும் பெறவும்.