வியாழன், 2 நவம்பர், 2017

தேசிய அடைவுத் தேர்வு-நவம்பர் 13 ( NATIONAL ACHIEVEMENT SURVEY-2017-18). தேர்வு நடைபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்- 03.11.2017


CPS - RATE OF INTEREST FROM 01.10.2017 - ORDERS ISSUED

G.O No. 330 Dt: November 01, 2017  -PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st October 2017 to 31st December 2017 - Orders - Issued.

ஆசிரியர் பயிற்சி- தேசிய கவுன்சிலின் அங்கீகாரமற்ற பிஎட் நிறுவனங்களில் படித்தவர்களுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை முடிவு


அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மசோதாவுக்கு அனுமதி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

NMMS ஆன்லைனில் பதிவு செய்வதற்கான தேதி விவரம்

NMMS ONLINE REGISTRATION STARTS FROM 02/11/2017 முதல் 08/11/2017 வரை

NMMS-2017 மாணவர்கள் தேர்வுக்கட்டண விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது தொடர்பான இணைஇயக்குநர் செயல்முறைகள்!!!

NMMS ONLINE REGISTRATION PORTAL NOW OPEN

Click here below link and use your school individual USERNAME AND PASSWORD..

Whatsapp ல் தனி நபருக்கோ,குழுவிற்கோ அனுப்பியதை 7 நிமிடங்களுக்குள் delete செய்யும் வசதி அறிமுகம்

(NMMS) தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வுக்கான மாணவர் விபரங்கள் குறிப்பதற்கு உண்டான படிவம் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்).