சனி, 11 ஆகஸ்ட், 2018
வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போதைய மாநில காலிப்பணியிட சராசரியான 15சதவிகிதத்தை அனைத்து மாவட்ட மற்றும் வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப் பணியிடமாக ஒதுக்கிவிட்டு, பொது கலந்தாய்வின் மூலம் பணி நிரவல் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் மாறுதல் வழங்கி பொதுக் கலந்தாய்வு நடத்த அனுமதி – ஆணை...
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018
வியாழன், 9 ஆகஸ்ட், 2018
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 07.08.2018 அன்று இறப்பு - 08.08.2019 அன்று அரசு விடுமுறை விடப்பட்டது - 07.08.2018 முதல் 13.08.2018 வரை 7 நாட்கள் துக்கம் அனுசரித்தல் - தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க வைத்தல் மற்றும் விழாக்கள் ஏதும் நடைபெறக் கூடாது என தெரிவிக்கப்பட்டது சார்பு...
EMIS~HM DECLARATION FORM...
EMIS login page ல் நமது User Id மற்றும் password கொடுத்து login செய்த உடன் dashboard ல் student, school போன்ற pictures(box) தெரியும். அதில் இறுதியாக 4 வதாக வரும் HM DECLARATION PICTURE (BOX) ஐ click செய்தால் நமது பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆண்,பெண், மதம் மற்றும் இன வாரியாக page ல் தோன்றும் அந்த விவரம் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் emis - student ல் சென்று தவறாக உள்ள வகுப்பை open செய்து அந்த மாணவர்களின் விபரங்களை திருத்தம் செய்யவேண்டும். அதன் பிறகு HM DECLARATION ஐ open செய்து மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்தப்பின் right click செய்தால் save as PDF என்ற option ஐ click செய்யவும். பிறகு மாணவர்கள் விவரங்களுக்கு கீழே ACCEPT & SUBMIT ஐ click செய்துவிடவும். அதன் பிறகு my computer ல் download folder ல் நாம் save செய்த தலைமை ஆசிரியர் உறுதிமொழி - ஐ click செய்து அதனை printout எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட (with hm seal) வேண்டும். நமது வட்டாரக் கல்வி அலுவலர்கள் சொல்லும் தருணத்தில் அலுவலகத்தில் சமர்பிக்கப்படவேண்டும்.
Click here...
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018
ஒன்றாம் வகுப்பு~English: QR Code ஐ Scan செய்யாமலே வீடியோக்கள்~புத்தக பக்க எண்களின் வரிசைப்படி...
*பக்கம் எண்: 78 Click Here*
*பக்கம் எண்: 80 Click Here*
*பக்கம் எண்: 82 Click Here*
*பக்கம் எண்: 87 Click Here*
*பக்கம் எண்: 91 Click Here*
*பக்கம் எண்: 98 Click Here*
*பக்கம் எண்: 99 Click Here*
*பக்கம் எண்: 103 Click Here*
*பக்கம் எண்: 104 Click Here*
*பக்கம் எண்: 106 Click Here*
*பக்கம் எண்: 108 Click Here*
*பக்கம் எண்: 116 Click Here*
*பக்கம் எண்: 117 Click Here*
*பக்கம் எண்: 120 Click Here*
*பக்கம் எண்: 122 Click Here*
*பக்கம் எண்: 124 Click Here*
*பக்கம் எண்: 125 Click Here*
*பக்கம் எண்: 127 Click Here*
*பக்கம் எண்: 128 Click Here*
ஆணி மணிச்சட்டத்தை பயன்படுத்தி ஓரிலக்க, ஈரிலக்க,மூன்றிலக்க, நான்கிலக்க மற்றும் ஐந்திலக்க கூட்டல் செய்தல்~ காணொளி…
📗ஆணி மணி சட்டத்தை பயன்படுத்தி ஓரிலக்க கூட்டல் செய்தல்~ காணொளி…
📙ஆணி மணி சட்டத்தை பயன்படுத்தி ஈரிலக்க கூட்டல் செய்தல்~ காணொளி…
📘ஆணி மணி சட்டத்தை பயன்படுத்தி மூன்றிலக்க கூட்டல் செய்தல்~ காணொளி…
📒ஆணி மணி சட்டத்தை பயன்படுத்தி நான்கிலக்க கூட்டல் செய்தல்~ காணொளி...
📕ஆணி மணி சட்டத்தை பயன்படுத்தி ஐந்திலக்க கூட்டல் செய்தல்~ காணொளி…
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)