சனி, 6 அக்டோபர், 2018

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1-ல் தமிழில் எழுதுதல் - சில அறிவுரைகள் -- இயக்குநர்



TNFUSRC - Forest Recruitment 2018 -Online Application can be submitted from 15.10.2018 to 05.11.2018...

இந்திய ரூபாய் மதிப்பு தொடர் வீழ்ச்சி



+1 மறுமதிப்பீடு சிறப்பு துணைத்தேர்வு ஜூன்/ ஜூலை 2018 மறுமதிப்பீடு / மறுகூட்டல் முடிவுகள் 9.10.2018 அன்று வெளியிடப்படும் _அரசு தேர்வு துறை இயக்குனர்


பாரதியார் தின/குடியரசு தின விளையாட்டு போட்டிகள் (2018-19) மாநில அளவில் சதுரங்க போட்டியினை நடத்துதல் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்


TNSCHOOL ATTENDANCE APP - தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படுத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

TNSCHOOL ATTENDANCE APP - தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படுத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களை கபிலர்மலை ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் (05/10/2018)

⚡⚡⚡⚡⚡⚡⚡

 வணக்கம்!
கபிலர்மலை வட்டாரக் கல்வி  அலுவலர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய பொறுப்பாளர்கள்  இன்று (05.10.18) பிற்பகல் 05.00 மணிக்கு சந்தித்தனர்.

🔖 கபிலர்மலை ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி) நிலை வீட்டுவாடகைப்படி & நகர ஈட்டுப்படி பலன்களை இந்த மாத ஊதியத்திலே அனுமதித்தும் , நிலுவைத்தொகையை உடனே பெற்று வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.

🔖 ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமானவரிக்கு ETDS செய்து Form -16 உடனே வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது.

🔖 குறைதீர் நாளில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது உடன் தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.

 /மெ.சங்கர் /

வெள்ளி, 5 அக்டோபர், 2018

01.08.2018 -அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் ( Staff Fixation ) செய்வது தொடர்பான அறிவுரைகள் - CEO செயல்முறைகள்...

DSE PROCEEDINGS- பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பள்ளி அளவில் மற்றும் மாவட்ட அளவில் சரிபார்த்தல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்...

*திருச்செங்கோடு கல்வி மாவட்டம்_ மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுடன் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு (04:/10/2018)*

04.10.18  (வியாழன்) அன்று மாலை 6:30 மணியளவில் திருச்செங்கோடு கல்வி மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பில் பள்ளிபாளையம், திருச்செங்கோடு, கபிலர்மலை, பரமத்தி மற்றும் எலச்சிபாளையம்  ஒன்றியங்களுக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய GRADE I(B) வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்க வட்டார கல்வி அலுவலர்களுக்கு வழிகாட்டல் வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
வீட்டு வாடகைப்படி நிலுவைத் தொகையும் உடனடியாக வழங்க கோரப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் இன்று 5 ஒன்றியங்களின் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் வழிகாட்டல் உடனடியாக வழங்குவதாக உறுதியளித்தார்.