ஞாயிறு, 18 நவம்பர், 2018

தமிழிணையம்-மின்னூலகம் - அரிய தமிழ்நூல்கள்

தமிழக நிலச் சட்டங்கள் பற்றிய தகவல்கள்

இணையத் தகவல்கள் தமிழ் மொழியில்

சிபிஐக்கு தடை: சந்திரபாபு நாயுடுவை பின்பற்றி மத்திய அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த மம்தா பானர்ஜி!


சிபிஐக்கு தடை: சந்திரபாபு நாயுடுவை பின்பற்றி மத்திய அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க மாநிலத்திற்குள் நுழைய சிபிஐக்கு தடைவிதித்து சந்திரபாபு நாயுடுவை பின்பற்றி மத்திய அரசுக்கு அதிர்ச்சி கொடுத்தார் மம்தா பானர்ஜி.
கொல்கத்தா 
ஆந்திராவில் சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த உத்தரவை அடுத்து சிபிஐ ஆந்திரா எல்லைக்குள் எந்தஒரு சோதனையும் மேற்கொள்ள முடியாது, விசாரிக்கவும் முடியாது. சிபிஐ டெல்லி சிறப்புப்படை பிரிவு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின்படி, டெல்லியில் மட்டுமே சிபிஐ அதிகாரம் பெற்றது. பிற மாநிலங்களில் நுழைய அம்மாநிலங்களில் ஒருமனதான சம்மதத்தை பெற வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் ஆந்திராவில் சிபிஐயின் அதிகாரத்தை தடுக்கும் வகையில் ரகசிய உத்தரவை அம்மாநில உள்துறை கொள்கை செயலாளர் ஏ.ஆர். அனுராதா நவம்பர் 8-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இது போல் கர்நாடகாவும் அனுமதியை திரும்ப பெற்றுள்ளது.
தற்போது சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்திற்குள் நுழைய சிபிஐக்கு தடை விதித்து உள்ளார். சந்திரபாபு நாயுடுவை பின்பற்றி மத்திய அரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.

NIT Trichy Recruitment 2018 Notification Highlights – Apply Now


NIT Trichy Recruitment 2018 2019 | NIT Trichy invites Online Application for the post of 34 Technician Apprentice, Trade Apprentice, Graduate Apprentice Posts. NIT Trichy Apprentices Jobs Notification 2018 Released. NIT Trichy invites online applications for appointment in following Apprentices post in National Institute of Technology, Tiruchirappalli. Opening Date and time for Submission of Application is 15.11.2018 and end up by 30.11.2018. You can check here NIT Trichy Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, NIT Trichy Selection Process, How to apply, NIT Trichy Syllabus, NIT Trichy Question Paper, NIT Trichy Admit Date Release Date, NIT Trichy Exam Date, NIT Trichy Result Release Date & other rules are given below.


NIT Trichy Recruitment 2018 Notification Highlights – Apply Now

Organization Name: National Institute of Technology, Tiruchirappalli
Job Category: Central Govt Apprentices Training
Official Website: www.nitt.edu
No. of Posts: 34 Vacancies
Name of the Posts: Technician Apprentice, Trade Apprentice, Graduate Apprentice Posts
Qualification: ITI, Diploma, B.Sc, B.Com, BCA, BA
Job Location: Trichy
Selection Procedure: Written Test, Interview
Starting Date: 15.11.2018
Last Date: 30.11.2018
Application Apply Mode: Online


Name of the Post & No of Vacancies:

Technician Apprentice – 19 Posts

Trade Apprentice – 06 Posts

Graduate Apprentice (Departments) – 04 Posts

Graduate Apprentice (Office – Non-Engineering)) – 05 Posts

Eligibility Criteria for NIT Trichy Apprentices:

Technician Apprentice – Diploma in CSE/IT, Diploma in Civil, Diploma in ECE, Diploma in EEE, Diploma in ICE/ E&I/ I&C, Diploma in Chemical, Diploma in Mechanical / Production / industrial Engineering / Mechatronics

Trade Apprentice – ITI Trade in Electrician, ITI Trade in Machinist, ITl Trade in Mechanic Motor Vehicle/Diesel Mechanic, ITI Trade in Fitter , ITI Trade in Welder, ITI Trade in Turner, ITI Trade in Sheet Metal/Foundry

Graduate Apprentice (Departments) – B.Sc / CSE, B.Sc / Physics, B.Sc / Chemistry

Graduate Apprentice (Office – Non-Engineering)) – B.Com / BBA / BCA / B.Sc / B.A.

Salary Details:

Graduate (Non – Engineering) Apprenticeship – Rs.7,500/-

Technician Apprenticeship – Rs.7,000/-

Trade Apprenticeship – Rs.6,615/-

NIT Trichy Apprentices Selection Procedure:

Written Test

Interview

How to apply NIT Trichy Apprentices Vacancy?

Step 1: Log on to NIT Trichy Careers Page at official website to www.nitt.edu
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit”
Step 8: Take a print out of online application for future use.

Important Dates to Remember:

Starting Date for Submission of Application: 15.11.2018
Last date for Submission of Online Application: 26.11.2018
Last date for receipt of applications (Hard copy): 30.11.2018

Online Application & Official Notification Links:





Apply Mode: Online


சிறிய நட்சத்திரத்தை சுற்றி வருகிறது~சூரியனுக்கு அருகில் சூப்பர் பூமி…

போலி பத்திரப்பதிவை தடுக்க முன் ஆவணங்களை கட்டாயம் பார்க்க வேண்டும்~ பதிவு அலுவலர்களுக்கு ஐஜி அறிவுரை…

வங்கக் கடலில் அடுத்த புயல் சின்னம்...

பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேருக்கு நோட்டீஸ்...

திருச்செங்கோட்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் கூட்டம்~நாளிதழ் செய்திகளில்...