சனி, 29 ஜூன், 2019

வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் மீளவும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவியிறக்க ஆணை பெற இயக்குனர் செயல்முறை



தனியார் பள்ளிகள் என்பதை இனி அரசு உதவிபெறும் பள்ளிகள் Government Aided school என பெயர்மாற்றம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் செயல்முறை நாள் 25.06.2019


தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி வேளாண் பயிற்றுநர்கள் காலிப் பணியிட விபரம் கோரி உத்தரவு...



பள்ளிக்கல்வித்துறை- கல்விமான்யக்கோரிக்கை 02.07.2019 அன்று நடைபெறுவதால் 29.06.2019, 30.06.2019 மற்றும் 01.07.2019 ஆகிய 3 நாட்களிலும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர் தலைமையிடத்தில் இருத்தல் சார்பு...

இட ஒதுக்கீடு காத்திடக்கோரும் நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம்(கிளை)~மாவட்ட விரைவு செயற்குழுக் கூட்டம் அழைப்பிதழ்…


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை).
----------------------------------------
மாவட்ட விரைவு செயற்குழுக்
கூட்டம் அழைப்பிதழ்
---------------------------------------
அன்புடையீர்!வணக்கம்.

இடம்:   
நகராட்சி தொடக்கப்பள்ளி,
கோட்டை,நாமக்கல்.

நாள்:   
29.06.19(சனி).

நேரம்: 
பிற்பகல் 02.00மணி.

தலைமை:
திரு.க.ஆசைத்தம்பி,
மாவட்டத்தலைவர்.

முன்னிலை:
திரு.பெ.பழனிசாமி,
மாநிலத்தலைமை
நிலையச்செயலாளர்.

பொருள்:
1) 2018-19 மற்றும்
2019-20 ஆம்கல்வியாண்டு உறுப்பினர்சேர்க்கை.

2) 2018மற்றும் 2019இயக்க நாள்குறிப்பேடு மற்றும் நாள்காட்டி.

3) மாவட்டப் பொறுப்புகளின் காலியிடங்கள் நிரப்புதல்.

4) சிறைச்செம்மல்  பாராட்டுவிழா. 

5) ஜாக்டோ-ஜியோ செயல்பாடுகள்.

6) ஆசிரியர் பொது மாறுதல் நடவடிக்கைகள்.

7)ஆசிரியர்கோரிக்கைகள்.

8)புதியகல்விக்கொள்கை எதிர்ப்பு நடவடிக்கைகள்.

9)மாவட்டச்செயலாளர் கொணர்வன. 

தாங்கள் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.                          நன்றி.
            ~முருகசெல்வராசன்

வெள்ளி, 28 ஜூன், 2019

Flash News : DSE - Non Teaching Transfer Counselling Date Changed - Director Proceedings



விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கருவிகள் வாங்க 100 சதவீத மானியம்...

சேலம்-நாமக்கல் எல்லைப்பகுதியில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டெடுப்பு...

உண்மை தன்மை சான்றிதழ் விண்ணப்பப் படிவம்