வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

ஆசிரியர்கள் தேவையுள்ள நிலையில் கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணியில் மூத்த இடைநிலை ஆசிரியர்களை பந்தாடுவது என்ன வகை நியாயம்?! உபரியின் மெய்ப்பொருள் என்ன?!கலந்தாய்வின் உண்மையான அர்த்தமென்ன?! நோக்கமென்ன?!

தமிழகரசே!
 கல்வித்துறையே! ஒன்றியத்திற்குள் கல்வி பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 
ஆசிரியர்கள் தேவையுள்ள நிலையில்
 கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம்,
ஒன்றியம் விட்டு ஒன்றியம்
 பணியில் மூத்த  இடைநிலை ஆசிரியர்களை பந்தாடுவது என்ன வகை நியாயம்?! உபரியின்  மெய்ப்பொருள் என்ன?!கலந்தாய்வின் உண்மையான அர்த்தமென்ன?!  நோக்கமென்ன?!

நாமக்கல் மாவட்டத்தில் 30.08.2019 இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவலில் முறைகேடு - விதிகள் பின்பற்றாமல் ஆசிரியர்கள் இடமாற்றம் - தவறிழைத்தவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

தமிழக அரசே!
 பள்ளிக்கல்வித்
துறையே!
நாமக்கல் மாவட்டத்தில்
31.07க்கும், 01.08க்கும்,
30.8க்கும், 31.08க்கும், 01.09.க்கும்
பெரு வித்தியாசம் தெரியாத
எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரால் பந்தாடப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியைக்கு
நீதி வழங்குக!
கல்வித்துறை மாண்பினை பாதுகாத்திடுக!

EMIS - இணையத்தில் புதிதாக ஏற்ற வேண்டிய தகவல்கள் என்ன? எப்படி ஏற்ற வேண்டும்?

தற்போது Emis இனைய தளத்தில் school profile  பகுதியில் மேற்காணும் PDF format ல் உள்ள படத்தில் உள்ளவாறு

1) Additional profile details

2) UDISE+Declaration


என்ற இரண்டு பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது .

கீழே உள்ள Pdf file- ஐ Download செய்து தெரிந்துகொள்ளவும் .





தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம்(கிளை)~விரைவு மாவட்டச்சிறப்புச் செயற்குழுக்கூட்டம் அழைப்பு…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம்(கிளை)
------------------------------------ விரைவு மாவட்டச்சிறப்புச் செயற்குழுக்கூட்டம் அழைப்பு...
------------------------------------
வணக்கம்.

இடம்:  
ஆர்.வி.கூட்ட அரங்கம்,
ஓட்டல் லட்சுமி விலாசு,
இராசீபுரம்.
(பழைய பேரூந்துநிலையம்,
அரசு மருத்துவமனை எதிரில்)

நாள்:
01.09.19(ஞாயிறு)

நேரம்: 
பிற்பகல் 03.00மணி

தலைமை: 
திரு.க.ஆசைத்தம்பி ,
மாவட்டத்தலைவர்.

முன்னிலை:
திரு.பெ.பழனிசாமி ,மாநிலத்தலைமை நிலையச்செயலாளர்.

கூட்டப்பொருள்:
1)மாவட்ட மன்றச் செயல்பாடுகள்.

2)ஜாக்டோ-ஜியோ நடவடிக்கைகள்.

3)ஆசிரியர் கோரிக்கைகள்.

4)மாவட்டச் செயலாளர் கொணர்வன . 

தங்களின் 
பங்கேற்பும், பங்களிப்பும் அன்புடன் வேண்டுகிறேன். 
                       நன்றி.
            -முருகசெல்வராசன்,             மாவட்டச்செயலாளர்.

புதன், 28 ஆகஸ்ட், 2019

பள்ளிக்கல்வி- தலைமையாசிரியர் தலைமையில் அறிவியல் கருத்தரங்கம் (30.08.2019 ) பள்ளிகளில் நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை - நாள் :27.08.2019



DSE Proceedings- Dated:27.08.2019. எதிர்பாராத விபத்துகளால் இறப்பு / பலத்த காயம் ஏற்படும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்குதல்- கூடுதல் அறிவுரை வழங்குதல் சார்பு.....




NATIONAL AWARD FOR TEACHER'S ALL OVER INDIA SELECTED TEACHER'S LIST - 2019






அரசாணை எண் 334 பள்ளிக்கல்வி நாள்:26/08/19-பள்ளிக் கல்வித் துறை மேல்நிலைக் கல்வி - 2019-20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2449 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis) தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்தல் - ஆணை





நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை (கல்வி ஒருங்கிணைப்பாளர், சிறப்பாசிரியர்கள்) நாள் 28.09.2019