செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

*கல்வி அமைச்சகம்: அதிகாரபூர்வமாக மாற்றப்பட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர்; சமூக வலைதளங்களிலும் மாற்றம்.*

*📘கல்வி அமைச்சகம்: அதிகாரபூர்வமாக மாற்றப்பட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர்; சமூக வலைதளங்களிலும் மாற்றம்.*
   

*புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையை அடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. துறையின் சமூக வலைதளங்களிலும் பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.*

*பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய புதிய கல்விக் கொள்கைக்குக் கடந்த ஜூலை 29-ம் தேதியன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அமைச்சரவையின் பெயர் இன்று மாற்றப்பட்டுள்ளது.*

*அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட்டுள்ளது. அதேபோல கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எனவும் கல்வித்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.*

*எனினும் கல்வி அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதள முகவரிக்கான யுஆர்எல் இன்னும் மாற்றப்படவில்லை. mhrd.gov.in. என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.*

*அதேபோல கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்திலும் தனது சுயவிவரக் குறிப்பை மாற்றியுள்ளார். அதில், மத்தியக் கல்வி அமைச்சர், இந்திய அரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.*

கோவிட் 19_ நாமக்கல் மாவட்டம் _ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- வழங்குதல் _ மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக வட்டார அளவில் சிறப்பு முகாமில் நடத்துதல் சார்ந்து..


கோவிட் 19_ நாமக்கல் மாவட்டம் _ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- வழங்குதல் _ மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக வட்டார அளவில் சிறப்பு முகாமில் நடத்துதல் சார்ந்து..

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

*🌟2-ம் வகுப்பு முதல் 10-ம் வரை கல்வித் தொலைக்காட்சின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி பட்டியல்*

*🌟2-ம் வகுப்பு முதல் 10-ம் வரை கல்வித் தொலைக்காட்சின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி பட்டியல்*

புதியகல்விக்கொள்கையில் சமசுகிருதம் மொழிக்கு முக்கியத்துவம் ஏன்? முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஆ.ராசா கேள்வி!

புதியகல்விக்கொள்கையில் சமசுகிருதம் மொழிக்கு  முக்கியத்துவம் ஏன்?
முன்னாள் மத்திய அமைச்சர் திரு.
ஆ.ராசா கேள்வி!

*📘தேசிய கல்விக்கொள்கை-பலனா?பாதகமா?கல்வியாளர்கள் கருத்து-நன்றி தினகரன்(03.08.2020).*

*📘தேசிய கல்விக்கொள்கை-பலனா?பாதகமா?கல்வியாளர்கள் கருத்து-நன்றி தினகரன்(03.08.2020).*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி,ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றிய செயற்குழு முடிவின்படி பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 5 கட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முதல் கட்ட நடவடிக்கையாக பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை இன்று 03.08.2020 பிற்பகல் 3.30 மணியளவில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி,ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றிய செயற்குழு முடிவின்படி பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை  நிறைவேற்றிட  வலியுறுத்தி 5 கட்ட தொடர்  நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முதல் கட்ட நடவடிக்கையாக பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை   இன்று 03.08.2020 பிற்பகல் 3.30 மணியளவில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.*




*வட்டாரக்கல்வி அலுவலரிடம் மனு அளிக்கும் நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார்,ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் திரு.ப.கந்தசாமி,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திருமதி.பெ.அமிர்தவல்லி,ஒன்றிய பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி,ஒன்றியச் செயலாளர் திரு.க.சேகர் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.*

*க.சேகர்.*
*ஒன்றியச் செயலாளர்.*

*📘தேசிய கல்விக் கொள்கை -தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை மட்டும் பின்பற்றப்படும் என்கின்ற தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செய்தி வெளியீடு எண் -137. மற்றும் நாள்:03.08.2020.அறிவிப்பு*

*📘மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்  செய்தி வெளியீடு எண் -137.நாள்:03.08.2020.*


*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியச் செயற்குழுக் கூட்ட முடிவுகள். நாள்:01.08.2020*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியச் செயற்குழுக் கூட்ட முடிவுகள். நாள்:01.08.2020*₹

இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் திட்டவட்டம்.

*🟣இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் திட்டவட்டம்.*

இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம்
தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர்  திட்டவட்டம்.







மும்மொழி திட்டத்தை அகற்றி 1968-ல் அண்ணா நிறைவேற்றிய தீர்மானத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் அறிக்கை.



புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் தங்கள் கொள்கைக்கேற்ப செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்


மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் வலியுறுத்தல்.

மும்மொழி திட்டத்தை அகற்றி 1968-ல் அண்ணா நிறைவேற்றிய தீர்மானத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் அறிக்கை.

மும்மொழிக் கொள்கையை தமிழகம் எப்போதும் அனுமதிக்காது

இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம்
தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி
இடம்பெற்றிருப்பது வேதனையும், வருத்தமும்
அளிக்கிறது.

🌟இந்தியாவின் பன்முகத்தன்மையை புதிய கல்விக்கொள்கை சீரழிக்கும்-தங்கம் தென்னரசு,எம்.எல்.ஏ, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.

*🌟இந்தியாவின் பன்முகத்தன்மையை புதிய கல்விக்கொள்கை சீரழிக்கும்-தங்கம் தென்னரசு,எம்.எல்.ஏ, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.*