போக்சோ வழக்குகளின் கைது பற்றிய சுற்றறிக்கை
வியாழன், 4 மே, 2023
2023-24 கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டம் அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
அரசுப் பள்ளி மாணவர்கள் காலை உணவு திட்டம் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு....
பள்ளித் தலைமையாசிரியர் குழுவின் தலைவராக செயல்படுவார்...
இத்திட்டத்திற்கு என்று தனியாக Mobile App
Guidelines letter avail
👇👇👇👇👇
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளித்தல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்குப் தொல்லியல் பயிற்சி அளித்தல் அனைத்து ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு பயிற்சி நடத்த ஆணை வழங்குதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஆசிரியர்களை பயிற்சிக்காக பணிவிடுவிப்பு செய்தல் - சார்பு.
ஆசிரியர் மன்றத்தின் சார்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிமூப்பின்படி பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு வழங்கிட வலியுறுத்தி கபிலர்மலையில் கோரிக்கை ஆர்பாட்டம் 03.05.2023..
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
கபிலர்மலை ஒன்றியம் (கிளை)
03.05.2023 (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிமூப்பின்படி பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு வழங்கிட வலியுறுத்தி நடைபெற்ற கோரிக்கை ஆர்பாட்ட நிகழ்வுகள்...
👇👇👇👇👇
புதன், 3 மே, 2023
வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தகுதியான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியல் மற்றும் ஆணை
வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தகுதியான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியல் மற்றும் ஆணை
👇👇👇👇👇👇👇👇
செவ்வாய், 2 மே, 2023
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் அரசாணை எண் 123
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் வெளியிடப்படுகிறது
👇👇👇👇
உபரி ஆசிரியர்கள் மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்
உபரி ஆசிரியர்கள் மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்!!!
👇👇👇👇👇👇👇👇