ஜூன் 22, வரலாற்றில் இன்று.
எழுத்தாளர் டான் பிரவுன் பிறந்த தினம் இன்று.
பரபரப்பான புனைவு புதின எழுத்தாளரான டான் பிரவுன் 1964-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஹாம்சைரில் பிறந்தவர். டாவின்சி கோட் என்ற பிரபலமான புத்தகத்தை 2003ஆம் ஆண்டு டான் பிரவுன் வெளியிட்டார். இப்புத்தகம் உலகம் முழுவதும் பல மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. இவரது புதினங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் சாதாரண நிலையிலிருந்து ஒரு புதிய வாழ்க்கையில் நுழைவது, அற்புதங்கள் நிறைந்த இடங்களுக்கு பயணம் செய்வது, கதையின் 24 மணி நேர கால அளவு ஆகியன டான் பிரவுன் புதினத்தில் பிரத்யேகமாக இடம்பெறுபவை. இவரது நாவல்களில் டாவின்சி கோட் மற்றும் ஏஞ்சல்ஸ் மற்றும் டெமன்ஸ் ஆகியவை திரைப்படமாக வெளிவந்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக