கலிபோர்னியாவில் நடைபெற்ற கூகுள் நிறுவனத்தின் மென்பொருள் உருவாக்குநர்களுக்கான 2018ஆம் ஆண்டுக்கான கூட்டத்தில், அதனுடைய தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை மிகவும் மேம்பட்ட தகவல் தொழில்நுட்பங்கள் சிலவற்றை வெளியிட்டார்.
சனி, 29 செப்டம்பர், 2018
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பணம் ரூ .15,000 மாக உயர்த்தி வழங்க கோரிக்கை
பண்டிகைக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ .5,000 ரூபாய் விழா முன்பணமாக வழங்கப்படும்.மாதம் ரூபாய் 500 வீதம்பிடித்தம் செய்யப்படும் . தற்போது விலைவாசி உயர்வு காரணமாக விழா முன்பணம் ரூ 5000 லிருந்துரூ .15,000 மாக உயர்த்தி வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)