வெள்ளி, 16 நவம்பர், 2018

2021ல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவோம்~ இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி ...

பிரசவ விடுமுறை தரும் நிறுவனங்களுக்கு 7 வார சம்பளத்தை அரசே வழங்கும்: பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு







புதுடெல்லி : பிரசவ விடுமுறை தரும் நிறுவனங்களுக்கு கர்ப்பிணிகள் வேலைக்கு வராத 7 வாரங்களுக்கான சம்பளத்தை அரசே வழங்கும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 12 வாரமாக இருந்த பிரசவ விடுப்பை கடந்த ஆண்டு 26 வாரங்களாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. விடுமுறை நீட்டிப்பை பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்க மறுப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தது. 

இதையடுத்து 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் பெண் தொழிலாளர்கள் பிரசவ விடுப்பு எடுக்கும் 26 வார காலத்தில் 7 வாரங்களுக்கான சம்பளத்தை வேலைவழங்கும் நிறுவனங்களுக்கு அரசே வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறியதாவது: மாநில அரசுகளிடம் பணியாளர் நலவரி குறைவாக இருப்பதால் அதை மத்திய தொழிலாளர் அமைச்சகமே இந்த தொகையை பிரசவ விடுமுறை அளிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கும். கூடுதலாக பிரசவ விடுமுறை அறிவிக்கப்பட்ட 14 மாதங்களில் பாதி காலத்திற்கான தொகையை அரசு ஏற்கும். அதன்படி மாதச்சம்பளம் ரூ.15 ஆயிரத்திற்கும் அதிகமாக பெறும் பெண் ஊழியர்களுக்கான 7 வார பிரசவ விடுப்புக்கான சம்பள தொகை சம்மந்தப்பட்ட வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதனால் கர்ப்பிணி ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும்போது எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



பாடப் புத்தகங்கள் வழங்குவதில் காலதாமதம்: சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு பாதிப்பு


பாடப் புத்தகங்கள் வழங்குவதில் கல்வித் துறை காலம் தாழ்த்தி வருவதால் சிறுபான்மை மொழிகளில் படித்து வரும் மாணவர்கள் புத்தகங்கள் இன்றி அவதிக்குள்ளாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட அரசுப் பள்ளிகளில் தெலுங்கு, உருது, கன்னடம் ஆகிய சிறுபான்மை மொழிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தால், அவர்களது கல்வித் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. கட்டாய தமிழ் வழிக்கல்வி சட்டத்தை தொடர்ந்து, கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தமிழ் அல்லாத சிறுபான்மை மொழிகளில் படித்து வரும் மாணவர்கள், தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
அனைவருக்கும் ஒரே விதமான சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த தமிழக அரசு, மாணவர்களுக்கு புத்தக சுமையைக் குறைக்கும் நோக்கில் பாடப் புத்தகங்களை பருவ முறையைப் பின்பற்றி மூன்று பருவங்களாகப் பிரித்து வழங்கி வருகின்றது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த முதல் நாளே மாணவர்கள் அனைவருக்கும் பாடப் புத்தகங்கள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து 5 மாதங்கள் கடந்த நிலையிலும், பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லையாம். தற்போது இரண்டாம் பருவ பாட நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு முதல் பருவ பாட நூல்கள் கிடைக்காததால் மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக் குறியாகி உள்ளது.

தமிழ்ப் பாட நூல்களை வைத்து சிறுபான்மை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து நோட்டுப் புத்தகங்களில் மாணவர்கள் எழுதிக்கொண்டு படிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட தெலுங்கு தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கிடைக்காத நிலையில், கற்றல் திறன் குறைந்து வருகிறது. தமிழக அரசு பாட நூல்கள் குறித்து விளக்கம் அளித்தால் மட்டுமே பெற்றோர்கள் அடுத்த கட்டமாக தங்கள் குழந்தைகளை எங்கு சேர்க்க வேண்டும் என்று முடிவை செய்ய முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாட நூல்களை மொழிமாற்றம் செய்யும் பணிகளில் தெலுங்கு மற்றும் சிறுபான்மை மொழி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மொழிப் பெயர்ப்பு பணிகள் வேகமாக நடைபெற்று 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. தற்போது புத்தகங்கள் அச்சிடும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. விரைவில் தெலுங்கு மற்றும் சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு பாட நூல்கள் வழங்கப்படும் என்றார்.





வியாழன், 15 நவம்பர், 2018

புயல் எங்குள்ளது? மழை எங்கு பெய்யும்? ~ Live link...

Click here to see...

ஒருங்கிணைந்த பெண்கள் தற்காப்பு(6,7மற்றும் 8வது வகுப்பு பயிலும் மாணவிகள்) பயிற்சி அளித்தல் தொடர்பான தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்








மாணவர் குழுக்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் திட்டம்: மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் அறிமுகம்



மாணவர்களின் ஊட்டச் சத்து குறைபாட்டை மாணவர் குழுக்கள் மூலம் கண்டறியும் திட்டம் விரைவில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தபட உள்ளது.

அனிமீயா குறைபாடு மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க போசன் அபியான் என்ற திட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியது. இந்த திட்டமானது சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், கல்வித்துறை, சுகாராத் துறை, காவல் துறை, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட 13 துறைகளுடன் இணைந்து செயல்படுத்தபட்டு வருகிறது. 
இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் 13 துறை அதிகாரிகள் அடங்கிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு உள்ள ஊட்டச் சத்து குறைபாட்டை கண்டறிய மாணவர் குழுக்களை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் 280 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர்த்து அரசுப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் பெரிய ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும். இதற்காக பல மாதங்கள் ஆகலாம்.

எனவேதான் மாணவர்களிடம் உள்ள ஊட்டச் சத்து குறைப்பாட்டை மாணவர்களை வைத்தே கண்டறியும் முறையானது பள்ளிகளில் செயல்படுத்தபட உள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் 4 முதல் 8 மாணவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். 
ஆசிரியர்கள் இந்த குழுவில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இதனைத் ெதாடர்ந்து அந்த மாணவர்களின் பள்ளிகளில் உள்ள சக மாணவர்களிடம் பேசி அவர்களுக்கு எந்த மாதிரியான ஊட்டச் சத்து குறைபாடு உள்ளது என்பதை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். 
மாணவர்களின் அளிக்கும் தகவல்களை பொறுத்து ஆசிரியர்கள் அது எந்த மாதிரியான பிரச்னை எண்பதை கண்டறிந்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளிப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி


பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி: பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாணவர் களுக்கு ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட மாக, நவம்பர் 3-வது வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் எஸ்.ஆர்.அரங்க நாதன் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள எம்சிசி பள்ளி யில் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்புரையாற்றினார். பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பங்கேற்று போட்டி களில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு களையும், சிறந்த நூலகர் களுக்கு விருதுகளையும் வழங் கினார்.

Central Railway Recruitment 2018 2019 | Central Railway invites Online


Central Railway Recruitment 2018 2019 | Central Railway invites Online Application for the post of 21 Swimming / Diving, Athletics, Basketball, Cricket, Badminton, Boxing, Hockey, Weight Lifting, Wrestling (Greco Roman) Posts. Central Railway Sports Quota Jobs Notification 2018 Released. Central Railway invites online applications for appointment in following Sports Quota post in Central Railway. Opening Date and time for Submission of Application is 10.11.2018 and end up by 26.11.2018. You can check here Central Railway Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, Central Railway Selection Process, How to apply, Central Railway Syllabus, Central Railway Question Paper, Central Railway Admit Date Release Date, Central Railway Exam Date, Central Railway Result Release Date & other rules are given below.
Central Railway Recruitment 2018Notification Highlights – Apply Now
Organization Name: Central Railway
Job Category: Central Govt Jobs
Official Website: www.rrccr.com


No. of Posts: 21 Vacancies
Name of the Posts: Swimming / Diving, Athletics, Basketball, Cricket, Badminton, Boxing, Hockey, Weight Lifting, Wrestling (Greco Roman) & Various Posts
Qualification: 12th, ITI, Diploma
Job Location: All over India
Selection Procedure: Trial, Interview
Application Apply Mode: Online
Last Date: 26.11.2018

Name of the Post & No of Vacancies:
Swimming / Diving, Athletics, Basketball, Cricket, Badminton, Boxing, Hockey, Weight Lifting, Wrestling (Greco Roman) & Various Posts
Eligibility Criteria for Central Railway Sports Quota:
Qualification: 12th, ITI, Diploma

Age Limit:
For Gen/ UR Candidates – Minimum 18 years and maximum 25 years
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through Central Railway official Notification 2018 for more reference
Central Railway Sports Quota Selection Procedure:
Trial
Interview

Application Fee/Exam Fee:
Gen/ OBC – Rs.500/-
ST/SC/Ex-s/PWD – Rs.250/-
How to apply Central Railway Sports Quota Vacancy?
Step 1: Log on to Central Railway Careers Page at official website to www.rrccr.com
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit” & Make Payments
Step 8: Take a print out of online application for future use.
Important Dates to Remember:
Starting Date for Submission of Application: 10.11.2018
Last date for Submission of Application:26.11.2018
Last Date for Payment of Application Fees: 26.11.2018
Online Application & Official Notification Links:
Central Railway Official Website Career Page: Click Here

Central Railway Official Notification PDF: Click Here

Central Railway Online Application Form: Click Here

Apply Mode: Online

TASMAC Recruitment 2018-2019


TASMAC Recruitment 2018-2019, TASMAC invites Application for the post of 01 Chief Accounts Officer (CAO) Posts. Official website http://tasmac.co.in. TASMAC Recruitment Chief Accounts Officer Posts Qualification CA / CMA Opening Date and time for Submission of Application is 12.11.2018 and end up by 14.12.2018. You can check here TASMAC Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, TASMAC Selection Process, How to Apply, TASMAC Syllabus, TASMAC Question Paper, TASMAC Admit Date Release Date, TASMAC Exam Date, TASMAC Result Release Date & other rules are given below…



TASMAC Recruitment Chief Accounts Officer Posts Qualification CA / CMA
Highlights for TASMAC Recruitment 2018 Notification:
Organization Name: Tamil Nadu State Marketing Corporation Ltd
Official Website: tasmac.co.in
Job Category: Tamilnadu Govt Jobs
No. of Posts: 01 Vacancies
Qualification: CA / CMA (ICWA)
Salary : Rs.59300187700/-pm
Name of the Posts: Chief Accounts Officer (CAO Post
Job Location: Tamilnadu
Selection Procedure: Interview
Application Apply Mode: Offline
Starting Date: 12.11.2018
Last Date: 14.12.2018
TASMAC Recruitment 2018 Vacancy Detailed:
Name of the Post & No of Vacancies:
Chief Accounts Officer (CAO): 01 Post
Eligibility Criteria for TASMAC Chief Accounts Officer (CAO):
As per the recent TASMAC notification 2018, the eligibility details like Educational Qualification & Age Limit for the Chief Accounts Officer (CAO) job has given below.
Educational Qualification:
Candidates who have completed CA / CMA (ICWA) and Minimum Five Years Experience or equivalent from a recognized Institute are Eligible to apply TASMAC Recruitment 2018
Age Limit (As on 01.11.2018):
For Gen/ UR Candidates: 35 to 45 Years
Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through TASMAC official Notification 2018 for more reference
Salary Details:
Chief Accounts Officer (CAO): Rs.59300187700/-
TASMAC Chief Accounts Officer (CAO) Selection Procedure:
Interview
How to apply TASMAC Chief Accounts Officer Job:
Log on to TASMAC Careers Page at official website to http://tasmac.co.in
Eligible candidates are advised to open Notification & Application Form
Read the Advertisement carefully to be sure about your eligibility
Take a print out of application form
Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Ensure the information provided is correct
Hard Copies of the signed application (registered online) along with photocopies of (i) ID proof (ii) Proof of Date of Birth (iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate (iv) Caste and attested copies of relevant documents should be addressed to “The Managing Director, Tamil Nadu State Marketing Corporation Ltd (TASMAC) CMDA Tower II, 4th Floor, Gandhi Irwin Bridge Road, Egmore, Chennai 600 008” by post so as to reach us by 14.12.2018. Envelope must be super-scribed with “APPLICATION FOR THE POST OF “…………….”
Important Dates:
Starting Date for Submission of Application: 12.11.2018
Last date for Submission of Application: 14.12.2018
TASMAC Important Links:
TASMAC Official Notification & Application Form: Click Here


RRC ER Recruitment 2018 Notification


RRC ER Recruitment 2018 2019 | RRC ER invites Application for the post of 21 Basketball (W), Cycling (M), Kabaddi, Volleyball (W), Cricket (W), Powerlifting (W), Weightlifting (W) Posts. RRC ER Sports Persons Jobs Notification 2018Released. Candidates are requested to Download Application through Official website www.rrcer.com.

 Opening Date and time for Submission of Application is 10.11.2018 and end up by 26.11.2018. You can check here RRC ER Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, RRC ER Selection Process, How to Apply, RRC ER Syllabus, RRC ER Question Paper, RRC ER Admit Date Release Date, RRC ER Exam Date, RRC ER Result Release Date & other rules are given below.


RRC ER Recruitment 2018 Notification Highlights – Apply Now
Organization Name: Railway Recruitment Cell, Eastern Railway
Job Category: Central Govt Jobs
Official Website: www.rrcer.com
No. of Posts: 21 Vacancies
Name of the Posts: Basketball (W), Cycling (M), Kabaddi, Volleyball (W), Cricket (W), Power lifting (W), Weightlifting (W) & Various Posts
Job Location: West Bengal
Selection Procedure: Trial, Interview
Application Apply Mode: Offline
Starting Date: 10.11.2018
Last Date: 26.11.2018
Name of the Post & No of Vacancies:
Basketball (W), Cycling (M), Kabaddi, Volleyball (W), Cricket (W), Power lifting (W), Weightlifting (W) & Various Posts
Eligibility Criteria for RRC ER Sports Persons:
Qualification-Candidates who have completed 12th + Sports Person or equivalent from a recognized Institute are Eligible to apply RRC ER Recruitment 2018Age Limit:
For Gen/ UR Candidates – Minimum 18 years and maximum 25 years
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through RRC ER official Notification 2018 for more reference
Salary Details:
Category-01 – Rs.5200- 20,200 + GP 2400 or 2800 (Corresponding to Level-4 OR Level-5 of Pay Matrix as per 7th Pay Commission)
Category- 02 – Rs.5200 – 20,200 + GP1900 or2000 (Corresponding to Level-2 OR Level-3 of Pay Matrix as per 7th Pay Commission)
RRC ER Sports Persons Selection Procedure:
Trial
Interview
Application Fee/Exam Fee:
Gen/ OBC – Rs.500/-
ST/SC/Ex-s/PWD – Rs.250/-
Pay the Examination Fee through Debit Card, Credit Card, Net Banking or Pay Offline
How to apply RRC ER Sports Persons Vacancy?
Step 1: Log on to RRC ER Careers Page at official website to www.rrcer.com
Step 2: Eligible candidates are advised to open Notification & Application Form
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Take a print out of application form
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct & Make Payments
Step 7: Hard Copies of the signed application (registered online) along with photocopies of (i) ID proof (ii) Proof of Date of Birth (iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate (iv) Caste and attested copies of relevant documents should be addressed to “Chairman, Railway Recruitment Cell, Eastern Railway, 56, C. R. Avenue, RITES Building, 1st Floor, Kolkata-700012” by post so as to reach us by 26.11.2018. Envelope must be super-scribed with “APPLICATION FOR THE POST OF “…………….”
Important Dates to Remember:
Starting Date for Submission of Application: 10.11.2018
Last date for Submission of Application:26.11.2018
Last Date for Payment of Application Fees: 26.11.2018
Offline Application & Official Notification Links:
RRC ER Official Website Career Page: Click Here

RRC ER Official Notification PDF: Click Here

Apply Mode: Online