வெள்ளி, 25 செப்டம்பர், 2020
செப்டெம்பர் 25, வரலாற்றில் இன்று.சர்வதேச மருந்தாளுநர் தினம் இன்று.
வியாழன், 24 செப்டம்பர், 2020
*🌟விரைவுத் துலங்கல் குறியீடு DIKSHA APP QR Code Scan பயன்பாட்டை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பரவலாக்குதல் தொடர்பான மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்*
*🌟CPS Missing Credit விபரங்களை 30.09.2020க்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கருவூலம் மற்றும் கணக்குத்துறை உத்தரவு!!!*
செப்டெம்பர் 24, வரலாற்றில் இன்று.இந்திய அணுக்கரு உலையின் தந்தை எனப் போற்றப்படும் இராஜா இராமண்ணா(ஜனவரி 28, 1925 - செப்டெம்பர் 24, 2004) நினைவு தினம் இன்று.
செப்டெம்பர் 24, வரலாற்றில் இன்று.மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட தினம் இன்று(2014).
செவ்வாய், 22 செப்டம்பர், 2020
NHIS புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஆசிரியர்/அரசுப் பணியாளர் அல்லது அவர்களின் குடும்பத்தினர்களுக்கான சிகிச்சைக்கான தொகை ஒதுக்கீடு -அரசாணை:
NHIS ல் கொரொனா ஒதுக்கீடு:
NHIS புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஆசிரியர்/அரசுப் பணியாளர் அல்லது அவர்களின் குடும்பத்தினர்களுக்கான சிகிச்சைக்கான தொகை ஒதுக்கீடு -அரசாணை:
தமிழ்நாடு மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்களின் முகநூலில் இருந்து...
கல்வித் தொலைக்காட்சியில் 16.09.2020 முதல் 21.09.2020 முடிய ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் தொகுப்பு
கல்வித் தொலைக்காட்சியில் 16.09.2020 முதல் 21.09.2020 முடிய ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் தொகுப்பு
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை)
1. 6th STANDARD -ENGLISH -SEA TURTLE'S
2. 7TH STANDARD -ENGLISH -SUPPLEMENTARY
3. எட்டாம் வகுப்பு- அறிவியல் -நுண்ணுயிரியல்
4. எட்டாம் வகுப்பு -சமூக அறிவியல்- கிராமமும் சமுதாயம்
5. 2ND STANDARD -ENGLISH -OUR HOME
6. 4TH STANDARD -ENGLISH- A WORLD WITH ROBOTS
7. 5TH STANDARD -ENGLISH -TRIP TO MY GRAND PARENTS
8.மூன்றாம் வகுப்பு- கணக்கு -வடிவியல்
9. இரண்டாம் வகுப்பு -கணக்கு- எண்கள்
10. எட்டாம் வகுப்பு -சமூக அறிவியல் -புவியியல்
11. ஆறாம் வகுப்பு- கணக்கு -இயற்கணிதம்
12. எட்டாம் வகுப்பு -அறிவியல் -நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்
13.ஏழாம் வகுப்பு -கணக்கு- எண்ணியல்
14. எட்டாம் வகுப்பு -கணக்கு -எண்கள்
15. மூன்றாம் வகுப்பு -தமிழ் -வாழ்த்து
16.நான்காம் வகுப்பு -தமிழ் -முளைப்பாரி
17.8TH STANDARD -ENGLISH -POEM
18.ஐந்தாம் வகுப்பு- தமிழ் -கல்விச் செல்வம்
19. நான்காம் வகுப்பு -கணக்கு -கூட்டல் கழித்தல்
20. எட்டாம் வகுப்பு -தமிழ் -இலக்கணம்
21. ஆறாம் வகுப்பு -சமூக அறிவியல் -பேரண்டம்
22. எட்டாம் வகுப்பு -கணக்கு- கணங்கள்
NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2020 வரை நீட்டிப்பு!
NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2020 வரை நீட்டிப்பு!