புதன், 4 அக்டோபர், 2023

செவ்வாய், 19 செப்டம்பர், 2023


 

எண்ணும் எழுத்தும் திட்டம் - தொகுத்தறி மற்றும் வளரறி மதிப்பீடு தேர்வு மற்றும் பயிற்சி சார்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் & தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரின் இணைச் செயல்முறைகள் ....

 2023-2024

தொகுத்தறி மதிப்பீடு முதல் பருவம்


1-3 ஆம் வகுப்பு 


தேதி-20-09-2023 முதல் 27-09-2023 வரை.


செயலி வழியாக


அவரவர் கற்றல் நிலைக்கு ஏற்ப 5 கேள்விகள்.


வட்டார அளவிலான இரண்டாம் பருவ பயிற்சி 04-10-2023 முதல் 06-10-2023 வரை


2023-2024

தொகுத்தறி மதிப்பீடு முதல் பருவம்


4-5 ஆம் வகுப்பு 


தேதி-20-09-2023 முதல் 27-09-2023 வரை.


எழுத்து தேர்வு 



வட்டார அளவிலான இரண்டாம் பருவ பயிற்சி 09-10-2023 முதல் 11-10-2023 வரை


இரண்டாம் பருவம் முதல் வளரறி மதிப்பீடு ஆ FA (b)  ( 15 நாட்களுக்கு ஒருமுறை)








வியாழன், 7 செப்டம்பர், 2023