வியாழன், 28 மே, 2020
மே 28, வரலாற்றில் இன்று:நோவா வெப்ஸ்டர் நினைவு தினம்
அமெரிக்காவில் ஆங்கிலச் சொல், எழுத்து இலக்கணத்தை வகுத்தவரும், அமெரிக்காவுக்கென பாடநூலை அறிமுகப்படுத்தியவருமான நோவா வெப்ஸ்டர் (Noah Webster) நினைவு தினம் இன்று. (அக்டோபர் 16, 1758 - மே 28, 1843)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










