திங்கள், 17 ஆகஸ்ட், 2020

*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்,புதுச்சத்திரம் ஒன்றியக்கிளையின் சார்பாக இயக்க நிறுவனர்,பொதுச்செயலாளர்,பாவலர் ஐயா அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட்-15 அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு.*

🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்,
புதுச்சத்திரம் ஒன்றியக் கிளையின் சார்பாக  இயக்க நிறுவனர்,பொதுச்செயலாளர்,பாவலர் ஐயா  அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட்-15 அன்று  நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு.

*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15)அன்று புதுச்சத்திரம் ஒன்றியக் கிளையின் சார்பில் இயக்கக் கொடியினை ஏற்றிவைத்து பாவலர் அய்யாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மரியாதை செய்த நிகழ்வு.*

*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15)அன்று புதுச்சத்திரம்  ஒன்றியக் கிளையின் சார்பில் இயக்கக் கொடியினை ஏற்றிவைத்து பாவலர் அய்யாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மரியாதை  செய்த நிகழ்வு.*

*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15)அன்று சேந்தமங்கலம் ஒன்றியக் கிளையின் சார்பில் பாவலர் அய்யா படத்திறப்பு செய்து மரக்கன்றுகள் மற்றும் முகக் கவசம் வழங்குதல் நலத்திட்ட நிகழ்வு.*

*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15)அன்று சேந்தமங்கலம்  ஒன்றியக் கிளையின் சார்பில் பாவலர் அய்யா படத்திறப்பு செய்து மரக்கன்றுகள் மற்றும் முகக் கவசம் வழங்குதல் நலத்திட்ட  நிகழ்வு.*

🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15)அன்று சேந்தமங்கலம் ஒன்றியக் கிளையின் சார்பில் இயக்கக்கொடி ஏற்றி வைத்து,கல்வெட்டு திறப்பு செய்த விழா நிகழ்வு.

🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15)அன்று சேந்தமங்கலம்  ஒன்றியக் கிளையின் சார்பில் இயக்கக்கொடி ஏற்றி வைத்து,கல்வெட்டு திறப்பு செய்த விழா நிகழ்வு.



விழாவிற்கு ஒன்றியத் தலைவர் திரு.கா.செல்வம் அவர்கள் தலைமை வகித்தார்.ஒன்றியச் செயலாளர் வரவேற்புரையாற்றினார்.மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் திரு.ராஜேந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் சேந்தமங்கலம் ஒன்றிய,மாவட்ட,மாநில பொறுப்பாளர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு. பொன்னுசாமி, சேந்தமங்கலம் ஒன்றிய தி.மு.க.,செயலாளர் மதிப்புமிகு.அசோக்குமார், 
தி.மு.க.,வின் நாமக்கல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதிப்புமிகு.கதிர்வேல் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு இயக்கக்கொடியினை ஏற்றிவைத்து,கல்வெட்டினை திறந்து வைத்தனர்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் திரு.முருக.செல்வராசன் அவர்கள் கலந்து கொண்டு இயக்கவுரையாற்றினார்.மன்றத்தின் மூத்தோர் அணி அமைப்பாளர் திரு.சுப்ரமணியன் அவர்கள் கொடிக்கம்ப கல்வெட்டினை அமைக்கத் தேவையான நிதியினை அன்பளிப்பாக வழங்கினார்.

பாவலர்.திரு.க.மீ., அவர்களை போற்றுவோம்!
*********************
கொல்லிமலை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு. பொன்னுசாமி, சேந்தமங்கலம் ஒன்றிய தி.மு.க.,செயலாளர் மதிப்புமிகு.அசோக்குமார், 
தி.மு.க.,வின் நாமக்கல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதிப்புமிகு.கதிர்வேல் ஆகியோர் கலந்துக்கொண்ட சேந்தமங்கலம் ஒன்றிய நிகழ்வில் 
பங்கேற்று பாவலர் திரு.க.மீ.,அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தினேன்.
-முருகசெல்வராசன்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் இயக்க நிறுவனர்,பொதுச் செயலாளர்,பாவலர் அய்யாவின் 90 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கொல்லிமலை ஒன்றியக் கிளையின் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கிய நிகழ்வு.*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் இயக்க நிறுவனர்,பொதுச் செயலாளர்,பாவலர் அய்யாவின் 90 வது  பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கொல்லிமலை ஒன்றியக் கிளையின் சார்பில்  நலத்திட்ட  உதவி வழங்கிய நிகழ்வு கொல்லிமலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு முகக்கவசம்,கையுறை,கிருமிநாசினி மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90வது பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்வுகள் நாமகிரிப்பேட்டை ஒன்றியக் கிளையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வுகள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90வது பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்வுகள் நாமகிரிப்பேட்டையில் நடைபெற்றது.

ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரும்பாடுபட்டவர்,
ஆசிரியர் இனக் காவவலர் பாவலர் ஐயா அவர்களின் பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்வுகள் 15.08.2020 காலை 08.00 மணி அளவில் தொடங்கியது.                        நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையத்தில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்மற்றும் முககவசங்கள் (Masks) வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு ஒன்றியத்தலைவர் திரு.சு.சிதம்பரம் தலைமைதாங்கினார்.
மாநிலசொத்துப்்பாதுகாப்புக்குழு உறுப்பினர் திரு.பெ.பழனிசாமி நலத்திட்ட முகாமை தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15)அன்று நாமகிரிப்பேட்டை ஒன்றியக் கிளையின் சார்பில் இயக்கக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய நிகழ்வு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், 
தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,
கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15 )அன்று நலத்திட்டங்கள் வழங்கும்  நிகழ்வுகள் கொண்டதாக  அமைத்திடுமாறு மாநில,மாவட்ட  அமைப் புகள் முடிவாற்றியது. இம்முடிவுகளுக்கு ஏற்ப இன்று(15.08.2020) காலை 07.45 மணி அளவில் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் முன்  மாநிலசொத்துப்பாதுகாப்புக்குழுஉறுப்பினர் திரு.பெ.பழனிசாமி அவர்கள் ஆசிரியர் மன்றக் கொடியை உயர்த்தினார். 
பாவலர் அவர்களின் திருஉருவப்படம்திறந்து வைத்து 
பாவலர் அய்யா அவர்களுக்கு புகழாரம்  சூட்டினார்.

இந்நிகழ்வில் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சார்ந்த  மாநில,மாவட்ட, ஒன்றியப்பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர் பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90வது பிறந்தநாளினை ஒட்டி இராசீபுரம் ஒன்றிய அமைப்பின் சார்பில் இராசீபுரம்-காட்டூர், அனைக்கும் கரங்கள் இல்லத்தில் (மனவளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு மையத்தில்) இரவு உணவு வழங்கப்பட்ட நிகழ்வு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர் பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90வது பிறந்தநாளினை ஒட்டி இராசீபுரம் ஒன்றிய அமைப்பின் சார்பில் 15.08.2020(சனி)அன்று இரவு 08.00மணி அளவில் இராசீபுரம்-காட்டூர், அனைக்கும் கரங்கள் இல்லத்தில் (மனவளர்ச்சி 
குன்றியோருக்கான மறுவாழ்வு மையத்தில்)
 இரவு உணவு  வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிகழ்வில் நாமக்கல்மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.கு.பாரதி,
இராசீபுரம் ஒன்றிய அமைப்பாளர் திருமதி்வே.இலட்சுமி,
இராசீபுரம் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் 
திருமதி. தி.குணவதி, பொறுப்பாளர்கள்
திருமதி.எம்.ருக்மணி,
திருமதி.கோ.உமா,
திருமதி.அ.சாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்,பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் Ex.Mlc.,அய்யா அவர்களின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு இராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் இராசீபுரம் ஒன்றியக்கிளை சார்பாக வழங்கிய நிகழ்வு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்,பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் Ex.Mlc.,அய்யா அவர்களின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு  இராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் இராசீபுரம் ஒன்றியக்கிளை சார்பாக வழங்கப்பட்டு உள்ளது.
1.  இராசீபுரம் 
அரசு மருத்துவமனை சித்தா பிரிவுக்கு  கபசுர குடிநீருக்கான மூலப்பொருட்கள் சித்தா பிரிவு மருத்துவர் திரு.
ஆர்.மோகனசுந்தரம் அவர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது.
  2.இராசீபுரம் அரசு மருத்துவமனையில் கொரானா பிரிவுக்கு தடுப்புகள் அமைக்க உபகரணங்கள் மற்றும் ஆயுஷ் குடிநீருக்கான  மூலப்பொருட்கள்  தலைமை மருத்துவ அலுவலர் திரு. செந்தில் குமார் அவர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது.

 இந்நிகழ்வில் மாநிலச் சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர்  திரு.பெ.பழனிசாமி,
 மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி.கு.பாரதி. இராசீபுரம்ஒன்றிய  அமைப்பாளர் திருமதி.வெ.லட்சுமி ,
அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி.சி.குணவதி ,
திருமதி.ந.விஜயலட்சுமி,திருமதி.
இரா.கார்த்தியாயினி ,நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தலைவர் திரு.
சு.சிதம்பரம் ஆகியோரும்,நலத்திட்ட வழங்கும் நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களும்   இந்நிகழ்வில் கலந்து கொண்டு நலத் திட்டங்களை வழங்கினர்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின்   நாமக்கல் கிழக்குமாவட்டச்செயலாளர் திரு.கே.ஆர்.என்.
இராஜேஸ்குமார்  அவர்கள்  ,
தி.மு.க.,வின் நாமக்கல் மாவட்ட  முன்னாள் 
இளைஞரணி துணை அமைப்பாளர் திரு வி.பாலு அவர்கள், தி.மு.க., இராசிபுரம் நகரச் செயலாளர் திரு என்.ஆர்.சங்கர் அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று நலத்திட்டங்களை வழங்கினர்.