செவ்வாய், 31 அக்டோபர், 2017

கனமழை - 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (31.10.2017) விடுமுறை!!

கனமழை எதிரொலி


காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு  பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை (RMSA MATHS TRAINING CANCELLED IN VILUPURAM DIST - TRAINING CO-ORDINATOR)



 சென்னை மாவட்டத்திற்கு  பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


 திருவள்ளூர் மாவட்டத்திற்கு  பள்ளிளுக்கு இன்று விடுமுறை



நாகை   மாவட்டத்திற்கு  பள்ளிளுக்கு இன்று விடுமுறை



கடலூர் மாவட்டத்தில் ஒன்பது ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை (கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம்)


திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது


மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர்

மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை: ஆட்சியர்


காரைக்கால் மற்றும் புதுச்சேரி - அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை