இது வரை EMIS LOGIN PROBLEM உள்ள பள்ளிகள் தங்களுடைய பள்ளி பெயருடன் இமெயில் ஒன்றை CREATE செய்து அந்த email account இருந்து EMIS WEBSITE Email : tnemiscel@gmail.com என்ற வளைதளத்திற்கு இமெயில் தங்கள் பள்ளி உடைய User name: (3308140XXXX) PW: (given in office) முழு விவரங்களுடன் OPEN ஆகவில்லை என type செய்து தலைமைஆசிரியர் கைபேசி எண்ணுடன் அனுப்ப வேண்டும். அவர்கள் உடனடியாக உங்களுடைய user name check செய்து password இமெயிலுக்கு அனுப்புவர். அவற்றை கொண்டு நீங்கள் முதல் வகுப்பு மாணவர்கள் உள்ளீடு செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக