1. நீங்கள் அட்மினாக இருக்கும் Group க்குள் நுழையுங்கள்.
2. அதில் 'Group info' என்பதை தெரிவு செய்யவும்.
3. பிறகு அதிலுள்ள 'Group settings' என்பதை தேர்ந்தெடுக்கவும்.
4. அதில் இரண்டாவதாக இருக்கும் 'Send messages' என்பதை தெரிவு செய்யவும்.
5. பிறகு அதிலுள்ள 'Only admins' என்பதை தெரிவு செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக