ஜனவரி 14, வரலாற்றில் இன்று.
சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்ற தினம் இன்று.
1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி அன்றைய முதல்வர் அண்ணா அவர்களால் சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.