மே 27,
வரலாற்றில் இன்று.
ரச்சல் லூயி கார்சன் பிறந்த தினம் இன்று.
கடல்சார் உயிரியலாளர், இயற்கை எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலரான ரச்சல் லூயி கார்சன் 1907ஆம் ஆண்டு மே 27 அன்று பென்சில்வேனியாவில் பிறந்தவர்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளே காரணம் என்பதைக் கண்டறிந்தார். Silent Spring மற்றும் The Sea Around Us என்ற இவரது புத்தகங்கள் உலகம் முழுவதும் பெரும் புகழைத் தேடித்தந்தது. இப்புத்தகங்களின் விளைவாக அமெரிக்க அரசு DDT மற்றும் சில பூச்சிக்கொல்லி மருந்துகளை அந்நாட்டில் தடை செய்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக