புதன், 27 மே, 2020

மே 27,
வரலாற்றில் இன்று.

குல்சாரிலால் நந்தா இடைக்கால பிரதமராக பதவியேற்ற தினம் இன்று (1964).


பிரதமராக இருந்த நேரு காலமான பிறகு , அதே நாளில் இடைக்கால பிரதமராக குல்சாரிலால் நந்தா பதவியேற்றார். லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக பதவி ஏற்கும் வரை குல்சாரிலால் நந்தா இடைக்கால பிரதமராக இருந்தார்.

 லால்பகதூர் சாஸ்திரி காலமானபின், இந்திராகாந்தி பதவியேற்கும் வரை மீண்டும் குல்சாரிலால் நந்தா இடைக்கால பிரதமராக இருந்தார்.

இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா அவருக்கு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக