ஞாயிறு, 19 ஜூலை, 2020

பள்ளிகளை எப்போது திறக்கலாம்? - மத்திய அரசு வேண்டுகோள்:*

*பள்ளிகளை எப்போது திறக்கலாம்? - மத்திய அரசு வேண்டுகோள்:*

*ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம்?*

*பெற்றோர்கள்  கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள்.*

*வரும் 20ஆ ம்  தேதிக்குள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள்.*

*மின்னஞ்சலில் ஆலோசனை சொல்ல மனித வள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்.*

1 கருத்து: