நாமக்கல் - எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர் மற்றும் பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச்சங்கத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது!
முறைகேடு செய்தவரே முறைகேடுகளை முறைப்படுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது!
உண்மையை வெளிக்கொணர்ந்த விசாரணை அதிகாரிக்கு பாராட்டு!
குற்றவியல் சட்டமும்- கூட்டுறவு விதிகளும் எல்லோருக்கும் வளைந்துவிடுமா?!
வலுத்தவர்களுக்கு வளைந்து-நெளிந்து ஒடுங்கி ஒதுங்கிக்
கொள்ளுமா!?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக