நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்தின் 12 தொடக்கப் பள்ளிகளின் தூய்மைப்பணியாளர்களுக்கு 15 மாத கால ஊதியம் வழங்கப்பட வேண்டுமெனும் கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தின்
கணக்கு அலுவலர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அலுவலகத்தின்
கணக்கு அலுவலர் ஆகியோரிடம் (20/01/2021) அன்று விண்ணப்பம் படைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக