அன்பானவர்களே! வணக்கம்.
வெண்ணந்தூர் ஒன்றிய பணியாளர் மற்றும் ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்கத்தில் அடிப்படை உறுப்பினராக தொடரவே உரிமை அற்றவர் ,
துணைத்தலைவராக தொடர்கிறார். கூட்டுறவு சங்கத்தின் , திட்டங்களை, அமைப்பு விதிகளை ஏற்றுக்கொண்டு மதித்து நடந்து கொள்ள வேண்டியவரே பதவி ஆசையில் சட்டதிட்டங்களை நசுக்குகிறார். சட்டபடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கூட்டுறவு அலுவலர்களே! விழித்தெழுங்கள்! என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வலியுறுத்துகிறது.