ஜூலை 29,
வரலாற்றில் இன்று.
சர்வதேச புலிகள் தினம் இன்று
.
உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,000 புலிகள் மட்டுமே வாழ்கின்றன.
மனிதச் செயற்பாடுகளின் காரணமாக எடுத்துக்காட்டாக வேட்டையாடுதல், வாழிடங்களை அழித்தல் போன்றவற்றால் புலிகள் உலகில் அழிந்து வரும் விலங்காக வகைப்படுத்தப்
பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு புலிகளைப் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக