வியாழன், 28 மே, 2020

*CPS இல் உள்ள பிழைகள், ONLINE இல் பிறந்த தேதி, பெயர் திருத்தம் சரி செய்தல் சார்பாக சென்னை Data Center ஆணையரின் 27/05/2020 ஆம் தேதி கடிதம் !!!.*


திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை


மே 28, வரலாற்றில் இன்று: இந்திய மருத்துவ அறிஞர் "உலிமிரி இராமலிங்கசுவாமி" நினைவு தினம்.

மே 28, வரலாற்றில் இன்று.

இந்திய மருத்துவ அறிஞர்
"உலிமிரி இராமலிங்கசுவாமி" நினைவு தினம் இன்று.

மே 28, வரலாற்றில் இன்று:நோவா வெப்ஸ்டர் நினைவு தினம்

மே 28, வரலாற்றில் இன்று.

அமெரிக்காவில் ஆங்கிலச் சொல், எழுத்து இலக்கணத்தை வகுத்தவரும்,  அமெரிக்காவுக்கென பாடநூலை அறிமுகப்படுத்தியவருமான நோவா வெப்ஸ்டர் (Noah Webster) நினைவு தினம் இன்று. (அக்டோபர் 16, 1758 - மே 28, 1843)

மே 28, வரலாற்றில் இன்று: பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் பிறந்த தினம் இன்று.

மே 28,
வரலாற்றில் இன்று.


பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் பிறந்த தினம் இன்று

மே 28,வரலாற்றில் இன்று:தன்பாத் சுரங்க விபத்து நிகழ்ந்த தினம்.

மே 28,
வரலாற்றில் இன்று.

மீத்தேன் வாயுக் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர சப்தத்துடன் நிலக்கரிச் சுரங்கம் வெடித்து
375 பேர் உயிரிழக்க காரணமான தன்பாத்
சுரங்க விபத்து நிகழ்ந்த தினம் இன்று.

மே 28,வரலாற்றில் இன்று:சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினம்

மே 28, வரலாற்றில் இன்று.

சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினம் இன்று.

மே 28-ஆம் நாள் சர்வதேச பெண்கள் ஆரோக்கியத்துக்கான நடவடிக்கை தினம் அல்லது சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினமாக (International Women’s Health Day) அனுசரிப்பது என்று 1987-ல் அறிவிக்கப்பட்டது.

புதன், 27 மே, 2020

*☀EMI தள்ளுபடி காலத்திற்கும் வட்டி - ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன்*

*☀EMI தள்ளுபடி காலத்திற்கும் வட்டி - ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன்*

*கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது. மார்ச் மாத மத்தியில் தொடர்ந்து தொற்று அதிகரிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.*

G.O.Ms.No.236, Dated 4th May 2020 - CPS( Contributory Pension Scheme) Rate of interest for the financial year__2020-2021– With effect from 01-04-2020 to 30-06-2020 – Orders – Issued.


மே 27,
வரலாற்றில் இன்று.


ரச்சல் லூயி கார்சன் பிறந்த தினம் இன்று.

கடல்சார் உயிரியலாளர், இயற்கை எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலரான ரச்சல் லூயி கார்சன் 1907ஆம் ஆண்டு மே 27 அன்று பென்சில்வேனியாவில் பிறந்தவர்.